திரு சபாரத்தினம் சிவராசா (மகேந்திரன், அத்தார்)

Admin
0



புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) பேர்ண், Switzerland குட்செட் வீதி, Sri Lanka கோவில்குளம், Sri Lanka


யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும், வவுனியா குட்செட் வீதியை நிரந்தர வதிவிடமாகவும், கோவில்குளம் 9ம் ஓழுங்கை சந்தியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சிவராசா அவர்கள் 30-12-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம், தங்கலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோ.க. ஐயம்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பரிமளம் அவர்களின் அன்புக் கணவரும்,லாவண்யா(சுவிஸ்), லங்காதரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மங்கையற்கரசி, தர்மராஜா(சுவிஸ்), யோகராசா(சுவிஸ்), புஸ்பராணி, ஆனந்தராசா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜெசிந்தன்(சுவிஸ்), பிரஷாந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜெய்சன், ஆரியன், க்ளெஒனா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற சிவபாலன், விஜயலட்சுமி(சுவிஸ்), சுகந்தி(சுவிஸ்), அரியநாதன், புஸ்பலதா(ஜேர்மனி), காலஞ்சென்ற கதிர்காமு, பாக்கியலட்சுமி(கனடா), திருநாவுக்கரசு, வனிதா(பிரான்ஸ்), பூங்காவனம்(லண்டன்), காலஞ்சென்ற சண்முகலிங்கம், அமுதசுரபி(இலங்கை), காலஞ்சென்ற சிவயோகராஜா, சிவபாதம் நந்தினி(கனடா), மணிவண்ணன், தெய்வநாயகி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரஜி, சதீஸ், அன்பன், செல்லா, ரூபன்(கனடா), சர்மிளா, பரமேஸ்வரன்(ஜேர்மனி), பிரசன்னா, கீர்த்தனா, மதுரிகா, காலஞ்சென்ற அனுஷாந்த், டினேஸ், கீர்த்தி, கௌசி ஆகியோரின் அன்பு பெரிய மாமனாரும்,அனுஜா, காண்டிபன்(சுவிஸ்), வினுஜா, ரமணன்(சுவிஸ்), பிரஷாந்த், அபிஷாந்த், சுஷ்மிதா(சுவிஸ்), பகீரதன், ஆதவன், டெனிஸ்ரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,ஹரிஷா, சது, நிது, சதுர்ஜா, சஞஜேய், தனுஷன், தக்ஷ்னா, ஹரணி, தர்னிர்ஸ், அகீஸ், யாகீஸ், அகல்யன்(ஜேர்மனி), அஷானா, அஷ்வினா, ஆரிஷ்(சுவிஸ்), வைஷ்ணவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 04-01-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 01:00 மணியவளவில் இறம்பைக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 தரன் - மகன்

Mobile : +41763878849 

லாவண்யா - மகள்

Mobile : +41788407347 

தர்மராஜா - சகோதரன்

Mobile : +41796421833 

யோகராஜா - சகோதரன்

Mobile : +41789681114 

ஆனந்தராசா - சகோதரன்

Mobile : +4917632249875

 மங்கையற்கரசி - சகோதரி

Mobile : +94770416248 

புஸ்பராணி - சகோதரி

Mobile : +94767676013 

ரூபன் - மருமகன்

Mobile : +12899233704 

பிரசன்னா - மருமகன்

Mobile : +94772005412

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top