திருமதி முத்துத்தம்பி செல்லாச்சிப்பிள்ளை

Admin
0

 




யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Sri Lanka (பிறந்த இடம்) Markham, Canada


யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துத்தம்பி செல்லாச்சிப்பிள்ளை அவர்கள் 28-12-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாரயணபிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற முத்துத்தம்பி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,இராயேந்திரா அவர்களின் அன்புத் தாயாரும்,ஜெயந்தி அவர்களின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி, செல்லமுத்து, கந்தையா, ஐயாக்குட்டி, தங்கச்சிப்பிள்ளை, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, சின்னத்தங்கை, பூமணி மற்றும் லீலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற இரத்தினசிங்கம், குலசிங்கம், பாலசிங்கம் மற்றும் ஞானேஸ்வரி(றாணி), பத்மாவதி(கிளி), சிவஞானம், சிவசோதி, பத்மலோசினி(தனம்) ஆகியோரின் சிறியதாயாரும்,இராசலட்சுமி, புவனேஸ்வரி, தனலட்சுமி, யோகேஸ்வரி, தவராசா, காலஞ்சென்ற இரத்தினராசா, இராயேஸ்வரி, புனிதவதி, சகுந்தலாதேவி, தவேஸ்வரி, சுரேந்தினி, சயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,நிருசா- Mathieu, அபிரா- Alejendro, விதுசன்- Saffia ஆகியோரின் அன்புப் பேத்தியும்,Amila Mathieu அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார். RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

Get Direction

Saturday, 06 Jan 2024 5:00 PM - 9:00 PM

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு

Get Direction

Sunday, 07 Jan 2024 8:00 AM - 12:00 PM

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு

 ராஜ் - மகன்

Mobile : +14166171763 

ஜெயந்தி - மருமகள்

Mobile : +14164020732


 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top