அரியாலை, Sri Lanka (பிறந்த இடம்) பிரான்ஸ், France
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாரத்தினம் திலீப்குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.திதி: 03-01-2024முதலாம் ஆண்டு நினைவினைச்சுமந்து....நினைவுகள் நீண்டுதான் செல்கிறது நீயும் தனித்தாய்...
நானும் தனித்தேன் ஏதும் அறியாது இருக்கையில்
சொல்லாது இருண்ட மேகக் கூட்டத்தில்
நட்சத்திரமாய் நீ மின்னுகிறாய்...உன்துடிப்பில்... உன்பார்வையில்....
இப்போதும் வாழ்கிறாய்...
கூட்டிச்செல்ல நினைத்த ...
காலனுக்குத் தெரியவில்லை
நின் துடிப்பு அடங்கவில்லையென்று..
காலனுக்கே.... பாடம்பு கட்டிய புதிய உயிரும் நீ.....காலன் கண்களில் பாசக்கயிற்றினை
வென்றவன் நீ உடல் மாறிய
உன் இதயத் துடிப்பில்...
விழிகளின் பார்வையூடே இன்னும் வாழ்கிறாய்....
விழிகளுக்குள் நின் நிழல்கள் மட்டுமே உள்ளது
உன்நினைவில்....
தகவல்: குடும்பத்தினர்