கரம்பன் கிழக்கு, Sri Lanka (பிறந்த இடம்) மன்னார் பண்டிவிரிச்சான், Sri Lanka கொழும்பு, Sri Lanka
யாழ். கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், மன்னார் பண்டிவிரிச்சான், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி யசிந்தா பிரான்சிஸ் சேவியர் அவர்கள் 29-12-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், சவரிமுத்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், மரியாம்பிள்ளை லூர்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,பிரான்சிஸ் சேவியர் அவர்களின் பாசமிகு மனைவியும்,மரிய நிர்மலன், அன்ரோய் நிலூபன், லிசா நிலக்ஷி ஆகியோரின் அன்புத் தாயாரும்,துமேகா, சில்வியா, நில்ஷான் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,மேரி இமல்டா(மணி), காலஞ்சென்ற அந்தோனிபிள்ளை(ரோக்கு) மற்றும் பிரான்சிஸ் ஜேசுதாசு(அரசு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,Dr. ஜேசுதாசன், லூயிஸ் கொன்சால்வே(பாலன்), ராஜேஸ்வரி(ராஜி), ரெஜினோல்ட்(ரெஜி), காலஞ்சென்ற அன்னமலர் மற்றும் திரேசம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,அட்ரியா, ஜெசோன், நிலன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்Mobile : +94760597264