மின்னஞ்சல் - malarvanakkam@gmail.com
இச்சேவையை உரியநேரத்தில் வெற்றிகரமாக அளிப்பதற்கு கீழ்வரும் முக்கிய விபரங்களை தவறாமல் தருவிக்கவும். மேலதிக உதவிகள் தேவைப்படின் தயவுசெய்து எம்மை தொடர்பு கொள்ளவும் இந்த மின்னஞ்சல் ஊடாக "malarvanakkam@gmail.com.
அறிவித்தல் தருவதற்கு...
- மரண அறிவித்தல்/ நினைவாஞ்சலி தருபவர் சமர்ப்பிக்க வேண்டியவை:
- உங்கள் வீட்டுத் தொலைபேசி இலக்கம்
- உங்களை சுலபமாக தொடர்புகொள்வதற்கான தொலைபேசி இலக்கம்
- உங்கள் முழுப்பெயரும் வீட்டுத்தபால் முகவரியும்
- இறந்தவரின் இறப்பு சான்றிதழ்
- இறந்தவரின் உருவப்படம் (கிடைக்காவிட்டால் நாம் பூவொன்றை பதிவு செய்வோம்)
- சிறந்த முறையில் தொகுக்கப்பட்ட இறந்தவரின் செய்தி (சொற்களுக்கு வரையறை இல்லை எனினும் செய்தி சுருக்கமாக இருக்க எதிர்பார்க்கப் படுகிறது)
விதிமுறைகளும் நிபந்தனைகளும்:
- பிரசுரிக்கப்படும் அறிவித்தலுக்கான முழுப் பொறுப்பும் உங்களைச் சார்ந்தது.
- எமக்கு தரப்படும் தகவலில் உள்ள விபரம் தெளிவற்று இருந்தாலோ, அல்லது அவ்விபரத்தை உறுதிசெய்வதில் சிக்கல் இருந்தாலோ அவ்வறிவித்தல் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
- உங்களைப் பற்றியோ அல்லது உங்கள் தகவலிலோ சந்தேகமிருப்பின் அதை உறுதி செய்வதற்கு உங்களிடம் மேலதிக தரவுகள் கேட்க நேரிடும்.
- அறிவித்தலில் தகவல் தருபவரின் தொலைபேசி மற்றும் முகவரி என்பன இணைக்கவும் நேரிடலாம்.
- அறிவித்தலில் விளம்பரம், இணையத்தள இணைப்பு அல்லது மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை இணைக்க முடியாது.
- தொழில்நுட்பச் சிக்கல் ஏதேனும் ஏற்படின் அறிவித்தல் பிரசுரிப்பதில் ஏற்படும் தாமதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.